கலப்படம்

தாய்ப்பால் கூட கலப்படம்தான் ...,
அன்னையின் ரத்தமும்
அவளின் அன்பான முத்தமும் ...!

எழுதியவர் : உடுமலை சே.ரா .முஹமது (4-May-15, 11:46 pm)
Tanglish : kalappadam
பார்வை : 543

மேலே