உண்மையான உன் மயான
![](https://eluthu.com/images/loading.gif)
நதிகளுக்கெல்லாம் பெண்களின் பெயர் சூட்டுவது எதற்கு ??
இரவில் ஒழி ரதத்தில் உலா வரும் நிலா ராணியின் மேல் காதல் கொண்டு ....
கவிழ்ந்து கண்ணீர் வடிப்பதனால் என்னவோ ......
நானும் இங்கு வடித்துக் கொண்டு தான் இருக்கிறேன் ....
கண்ணீர் கண்ணீரும் உள்ளத்தில் உதிரமும் .......
உண்மையான காதலுக்காகவும் .
உன் மயான காதலுக்காகவும் ......