ரதி
நான்
கல்லாய் மாறிடுவேன்
என்னைச் செதுக்கும் உளியாய் நீ இருந்தால் ...
கைபேசியை மாறிவிடுவேன்
என்னை வருடும் விரல்களாய் நீ இருந்தால் ........
பூவாய் மாறிடுவேன்
என் அன்புத்தேனை பருகும் பொன் வண்டாய் நீ இருந்தால் .....
புத்தகமாய் மாறிடுவேன்
என்னைப் படிப்பது நீ என்றால் ....
கவிதையாய் மாறிடுவேன்
என்னுள் கற்பனையை நீ நின்றால் ........
ஆனால் பிணமாய் நான் ஆனபின்
என் கண்ணே ..
என்னவாய் நீ இருந்தாய் ......??
அரை நிமிடம் உயிர் பெற்றேன் ......
ஆருயிர் நண்பர்கள் மட்டுமே அன்பை சிதினார்கால் நட்பென்னும் நதி பொங்க......
என் நதியான ரதி நீ எங்கே ...