ரோஜா
எத்தனையோ பூக்கள் இருந்தும் எதற்கு ரோஜா மலர் கேட்டாய் ??
சிரிக்கி ....சிரித்தே மலுபிவிடாய் ...
அப்பொழுது தெரியவில்லை அந்த சிரிப்பின் சித்திரம் .....
இப்பொழுது புரிகிறது ......
பூக்காடாய் இருந்தா என் வாழ்வு முல்காடாய்
முடங்கிய பின் ......