வைத்தேன்

மண்ணில் எழுதி இருதால் மறைந்திருக்கும் .....
பெண்ணே உன்னை மனதில் மகுடம் சூட்டி வைத்தேன்....
காற்றில் எழுதி இருந்தால் கலைந்திருக்கும் ....
கண்ணே உன்னை கண்ணில் காவியம் எழுதி வைத்தேன் .....
தண்ணீரில் எழுதி இருந்தால் கரைந்திருக்கும் ...
தலைமகளே என்னைக் கண்ணீர் வடிக்கவைத்தாய் .....