பேய் எங்கே

இரவில்...
சுடுகாட்டில் பிணம் எரிகிறது
நாயைக் கண்டேன் பேயைக் காணோம்
பூமாலையை மாடு மேய்கிறது
பாமாலை பாடுகிறது கண்ணீர்
பேயே...நீ எங்கே ? வரவில்லை எனில் நீ பொய்யே...
பேய் வரவேயில்லை...பின்
ஜாதிமத முசுடுகள் தான் பேய் எனத் தேர்ந்தேன் !

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (9-May-15, 9:24 pm)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன் (தேர்வு செய்தவர்கள்)
Tanglish : pei engae
பார்வை : 75

மேலே