மீண்டும் ஃபைபர்-15

அந்த மணல் லாரியின்
பின் கதவிடுக்கில்
கசிகிறது.
ஆற்றின் கண்ணீர்..!
--கனா காண்பவன்

எழுதியவர் : கனா காண்பவன் (10-May-15, 7:50 am)
பார்வை : 55

மேலே