கொடுப்பதே இன்பம்

திறந்த பெட்டியில்
நிறைந்த பணம்
நிரப்பியது யார்

கையில் சிக்காமல்
காற்றில் பறக்குது..

எங்கு விழுந்தாலும்
என்னையே சேரும்

கொடுப்பதே இன்பம்
சொல்லாமல்
சொன்னது
கடல் அறக்கட்டளை

எழுதியவர் : (11-May-15, 9:04 am)
சேர்த்தது : அறவொளி
Tanglish : koduppadhe inbam
பார்வை : 75

மேலே