இறைவனுக்கு ஒரு வரவேற்பு - விடியலில் - 12189

பூக்களில் கடிதம் எழுதுங்கள்
புதுமை பற்றி நலம் விசாரியுங்கள்

எஸ் எம் எஸ் இருக்கட்டும் ஒரு புறம்
இருக்குது இதயம் நம் வசம்....

மனதை அழகு படுத்துவோம்
மலர்ந்த விடியல் ஒளி கொடுக்கும்

மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டாடுவோம் - இந்த
மண்ணுலகில் தெய்வம் வாழும்.....!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (12-May-15, 5:56 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 134

மேலே