கவி செய்து தருவீரா

கொஞ்சம் சொற்களும்
நிறைய சோகங்களும்
தருவேன்
கவிதை செய்துதருவீரா
எனக் கேட்டேன்

காதல் இருக்கிறதா என்று
கதவைச் சாத்துகிறார்கள்
பெரும்பாலும் கவிஞர்கள்

எழுதியவர் : பிரணவன் (12-May-15, 5:00 pm)
பார்வை : 97

மேலே