ஹைக்கூ கவிஞர் இரா இரவி

யானை வரும் பின்னே
மணி ஓசை வரவில்லை முன்னே
காட்டு யானை !

பாதாளம் மட்டுமல்ல
மேலோகமும் பாயும்
பணம் !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (13-May-15, 7:52 pm)
பார்வை : 142

மேலே