காலன் வேடனோ

ஞாலம் உலா வரவே
காலம் இங்கே ஓடமோ...
காலன்தானே வேடனோ..
சேலோ..?மானோ...?
செவ்வலகு கிள்ளை யானோ…?

எழுதியவர் : அஞ்சா அரிமா (14-May-15, 12:40 am)
பார்வை : 111

மேலே