வாழ்க்கை

நடுநிலை தவறாத ஒரே
நாணயம் வாழ்க்கை மட்டுமே!
இன்பமும் துன்பமும்
இணையாய் இருப்பதால்!

எழுதியவர் : Narmatha (14-May-15, 11:00 am)
Tanglish : vaazhkkai
பார்வை : 114

மேலே