அந்த மூன்று -ரகு

கடந்த மூன்று நாட்களாக
ஒரு கவிதைத் திமிரிகொண்டிருக்கிறது
ஒரு வேலையும் ஓடவிடாமல்.............
என் மனைவியின்
"சினிமா" எனும்
மூன்று மணிநேரப் பொழுதுபோக்கை
கால விரையமென
வஞ்சித்தவாறு............!

எழுதியவர் : சுஜய் ரகு (14-May-15, 11:55 am)
பார்வை : 137

மேலே