மழை

பணியால் அடைபட்ட அறையின்
ஜன்னல் வழியாய்
என்னை
ஆசிர்வதித்து போனாய்
நீயும் இயற்கையின் பிள்ளை தான் என்று###

எழுதியவர் : அருண்வாலி (14-May-15, 5:42 pm)
Tanglish : mazhai
பார்வை : 135

மேலே