கொசு

கேட்காமலே.....தினமும்
பல முத்தங்கள் கொடுக்கிறாய்
முத்ததிற்கு விலையாக்
இரத்தத்தையும் எடுக்கிறாய்

இரவில் வந்து தாலாட்டு
பாடுகிறாய்......
தூங்கியப்பின் நீயே அதை
கெடுக்கிறாய்.....

என் அருமை கொசு தோழியே
இனியாவது வலிக்காமல்
முத்தம் கொடுக்க கற்று விடு....
இரவில் தூங்க விடு

இல்லையேல்
விடுதியில் என் அருகில் தூங்கும்
என் நண்பனுக்கு கொடுத்துவிடு....


(பால சரவணன் தெரியும் ல....கண்ணாடி போட்டு இருப்பானே அவன் தான்....அவன மட்டும் கடி...நல்ல கொசு ல...)

எழுதியவர் : நவின் (14-May-15, 3:18 pm)
Tanglish : kosu
பார்வை : 440

மேலே