அனுபவங்கள்

சிலவற்றை
நினைக்கும்போது
வலிக்கிறது
வேறு சில
வலிக்கும் பொழுதெல்லாம்
நினைவுக்கு வருகிறது

எழுதியவர் : கொ.வை. அரங்கநாதன் (14-May-15, 7:51 pm)
சேர்த்தது : கொவைஅரங்கநாதன்
Tanglish : anubavangal
பார்வை : 114

மேலே