வடிவ திரை

வடிவ திரை
~~~~~~~~

இருண்ட திரைக்குள்
திரளும் ஒளிக்கு
உன் முகம் ஓர் வடிவம் ..

சொடுக்கிய திரைக்குள்
நகரும் நாணத்தில்
உன் நகம் எவ் வடிவம் ...?

- தேன்மொழியன்

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (15-May-15, 10:52 pm)
பார்வை : 105

மேலே