தனிமை சில நேரங்களில்

பரிச்சயமில்லாத சுவர்களும்
உறக்கத்தில்
குட்டிக்காலத்து
கரைச்சலும்
ஓய்வின்மையில் நான்
புதிய வீட்டில்

அனுசரன்

எழுதியவர் : அனுசரன் (16-May-15, 4:43 am)
பார்வை : 107

மேலே