மறந்து போனவை

அங்க பாரு மயிலு,
இங்க பாரு ஆடு,
எவ்ளோ பெரிய யானை பாரு,
ஐஐஐ!!!!!!!!!!! பூனை....
என மறந்து போன
வாழ்வின் அழகியலை
நினைவு படுத்துகிறார்கள்
குழந்தைகள்............

எழுதியவர் : ம கோபி (16-May-15, 10:11 pm)
Tanglish : maranthu PONAVAI
பார்வை : 131

மேலே