சன்னலோரத்தில்

மலையளவு
தடை வரினும்
மனம் உடையாமல்
போகுது பார்த்தாயா....
மேகப் பேருந்தில்
பயணத்தோடு
பாடமும் கற்றுக் கொண்டது
சன்னலோரத்தில் அமர்ந்த
இரண்டு மழைத் துளிகள்..

எழுதியவர் : (16-May-15, 6:09 pm)
சேர்த்தது : அறவொளி
பார்வை : 71

மேலே