காதல் மட்டும்

இல்லை என்றான பின்னும் கூட
இன்னும் இருக்கிறது
உன்மீதான காதல் மட்டும் !

எழுதியவர் : முகில் (17-May-15, 11:28 am)
Tanglish : kaadhal mattum
பார்வை : 450

மேலே