நட்பு

அனைவரும் அருகில் இருந்தும்..!
தனியாய் உணர வைப்பது காதல்..!
அருகில் யாரும் இல்லாமலே..!
உலகே நமக்கு இருப்பது போல்..!
உணர வைப்பது நட்பு..!

எழுதியவர் : குருபிரபாகர் (19-May-15, 6:05 pm)
சேர்த்தது : குரு பிரபாகர்
Tanglish : natpu
பார்வை : 507

மேலே