இடைஞ்சல்

உறங்கும் இரவை
எழுப்புகின்றன,
தெரு நாய்கள்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (20-May-15, 6:26 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 116

மேலே