காதல்

பெண்ணே உன் முகம் கண்டு
கண்ணாடியும் வருத்தம் கொள்ளும்
அழகைப் படைத்த பிரம்மன்
முழு அழகையும் இவளுக்கே
படைத்து விட்டான் என்ற ஆதங்கத்தால்….!

எழுதியவர் : செல்வம் (20-May-15, 10:13 pm)
சேர்த்தது : செல்வம்
Tanglish : kaadhal
பார்வை : 112

மேலே