கண்ணாடி


கண்ணாடிக்கு வாய் இருந்தால்

என்னை திட்டி தீர்க்கும்

நீ உன்னவளை பார்பதைவிட

என்னைத்தான் அதிகம் பார்க்கிறாய் என்று

என்னை பார்த்தல் நே தெரிவாய்

நான் என்னை பார்பதற்கு யாரை பார்க்க

என்று என்னை கேட்கிறது கண்ணாடி

இப்போது பதிலின்றி நிற்கிறேன்

என்னவளை பார்க்கும் போது நிற்பது போல்

எழுதியவர் : rudhran (30-Jun-10, 2:02 pm)
சேர்த்தது : krishnan hari
Tanglish : kannadi
பார்வை : 368

மேலே