கலவரம்

அவன்
வந்தான் ...
கடந்தான்...
மறைந்தான்....
அவன் அவனாக...

ஆனால்....................
நான் வேறாக ...
சுக்கு நூறாக.

எழுதியவர் : மேரி டயானா (26-May-15, 11:50 am)
Tanglish : kalavaram
பார்வை : 100

மேலே