அவள்

சந்தத்தில் விழுந்த ராகம் - அவள்
சிந்தைக்குள் பறந்த மேகம்
சொந்தங்கள் தாண்டிய பந்தம் - என்
நெஞ்சம்-கள் ஆக்கிய பிம்பம்

எழுதியவர் : ராஜா வைரமுத்து (27-May-15, 6:56 pm)
சேர்த்தது : ராஜா
Tanglish : aval
பார்வை : 496

மேலே