கண்கள் பேசுதே

உன் கண்கள் சொல்லும்
கவிதை
வெட்கம்
****
என் எழுத்துகளை நானே
சேகரிக்கிறேன் எறும்பாக
என் தேவதைக்கு
****
வெக்கம் என்ன விலை
என்று கேட்டுக்கொண்டே
வெக்கப்படுகிறாய்
****
உன் கால் தடங்களை
புகைப்படம் எடுத்துவைக்கும்
மண்
****
எந்த மிட்டாயும் இனித்தது
இல்லை உன் இதழ்களை போல்
****
உன் உதடு சிறையில்
நான் அதில்
ஆயுள் கைதியடி

எழுதியவர் : சத்தியதாஸ் (27-May-15, 8:10 pm)
பார்வை : 139

மேலே