நினவு

என்னிடம்
எல்லாம்
தொலைந்தும்
நீங்காமலிருப்பது!
உந்தன் நினைவு
மட்டும்தான்!....

மகிதமிழ்....

எழுதியவர் : மகிதமிழ் (28-May-15, 12:08 am)
சேர்த்தது : மகி தமிழ்
பார்வை : 84

மேலே