வக்கீல் கனவு

வக்கீல் :
அவள் வருவாளா அவள் வருவாளா
என் உடைந்துபோன நெஞ்சை
ஒட்டவைக்க அவள் வருவாளா
என் பள்ளமான உள்ளம்
வெள்ளமாக அவள் வருவாளா
மாலியா :
என்னை மானமுள்ளே பொண்ணுன்னு பிரிட்டனில கேட்டாக
பின்லாந்தில கேட்டகாக பிரன்சில கேட்டாக
சீர் செனத்தி ஓட வந்து சீமையிலே கேட்டாக
அந்த சிங்கபூரிலும் கேட்டாக நம்ம சின்ன சிலோனிலும் கேட்டாக
அதை எல்லாம் உன்னாலே வேணாமுன்னு சொன்னேன் தன்னால
கென்யா மச்சான் உன் மேல ஆச பட்டு வந்தேன் முன்னால
வக்கீல் :பெண் என்ற ஜாதியிலே ஆயிரத்தில் நீ ஒருத்தி
பொன் வைரம் கொடுத்தாலும் போதாது சீர் செனத்தி
வெண்பஞ்சுப் பந்தலிலே வைதேகி உனை நிறுத்தி
வெள்ளைமாளிகை நிறைக்க நான் தருவேன்
மாடு கன்று... ஆடு குட்டி ..