என்மனதும் சென்றதுதான் ஏன்--- வெண்பா

தெம்மாங்குப் பாட்டதனைத் தென்றலுடன் நான்சேர்த்துக்
கம்மாயின் ஓரத்தில் கானமிசைப் பாடிவந்தேன்
நின்றிருந்த கன்னியவள் நில்லாமல் சென்றுவிட
என்மனமும் சென்றதுதான் ஏன்? .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (31-May-15, 1:18 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 114

மேலே