நீ இருந்தால்

உன் வலையில் சிக்கிய மீனாய் தவிக்கிறேன்
காதல் எனும் விடுதலை கேட்கிறேன்
உயிர் காற்று இல்லா உலகத்திலும்-உயிரோடு
நானிருப்பேன் என்னோடு நீயிருந்தால்
சொர்கத்திலும் நான் இறப்பேன்
நீ இல்லாது போயிருந்தால்

எழுதியவர் : ஜெய் (31-May-15, 1:31 pm)
Tanglish : nee irundaal
பார்வை : 181

மேலே