காதல்

சுட்டெரிக்கும் வெயிலும்
சுடு மணலும் சுகம் தானடி
நீ என் அருகில் இருக்கும் வரை !

கொட்டி தீர்க்கும் மழையும்
உறை பனிகுளிரும் சுகம் தானடி
நீ என் அருகில் இருக்கும் வரை !

எழுதியவர் : கவியாருமுகம் (1-Jun-15, 12:29 pm)
சேர்த்தது : கவியாருமுகம்
Tanglish : kaadhal
பார்வை : 74

மேலே