உன் மனம் போதும்

நான் ...........................
உன் அழகை பார்த்து காதல் செய்திருந்தால்
இளைஞனாக வாழ்ந்திருப்பேன்.....
நான்...............................
உன் மனதை பார்த்து காதல் செய்தேன் .....
மனிதனாக வாழ்கிறேன் .........
நான் ...........................
உன் அழகை பார்த்து காதல் செய்திருந்தால்
இளைஞனாக வாழ்ந்திருப்பேன்.....
நான்...............................
உன் மனதை பார்த்து காதல் செய்தேன் .....
மனிதனாக வாழ்கிறேன் .........