நினைவை எழுதும் பேனா வேண்டும்

தினம் தினம் கவிதை எழுத ஆசை -ஆனால்
மென்பொருள் நிறுவனத்தில்
மென்று தின்னவே நேரமில்லை
நினைவில் நின்ற கவிதை
கனவில் கதைக்கிறது எழுத சொல்லி
யாரேனும் முடிந்தால்
நினைவை எழுதும் பேனாவை
என் கனவுக்குள் அனுப்பி வையுங்கள்
-விகடகவி-

எழுதியவர் : விகடகவி (4-Jun-15, 12:39 pm)
பார்வை : 119

மேலே