கடன் - 2

மாமனார் :- என்ன மாப்ளே காசு பணம் வேணும்னெல்லாமா கடவுள கேப்பாங்க? என்னை கேட்டா தரமாட்டேனா!

மருமகன் :- கடவுள் மூலம் பணம் கிடைச்சா, அவரு திருப்பி கேட்க மாட்டார். திருப்பிக்கேட்காம யாரு பணம் குடுத்தாலும் அவங்க கடவுள்தான். நீங்க எப்டி மாமா?

மாமனார் :- சாி அத வுடுங்க மாப்ள. நீங்க சாப்டிங்களா?

எழுதியவர் : வென்றான் (4-Jun-15, 1:24 pm)
சேர்த்தது : வாகை வென்றான்
பார்வை : 133

மேலே