காதல் விதை

நான் எழுதிய முதல் கவிதை,
இது கவிதை அல்ல, காதல் வசப்பட்ட கவிஞனின் கதை;
காதல் முளைவிட துடிக்கும் விதை ,

பனி துழியை விட தூய்மையான என் இதயம்;
அதை விட, தூய்மையான உன் பாதத்தில் சரணடைந்த கதை---

என் காதலை உன்னிடம் கூற ஆசைதான்,
ஆனால், பயமாக உள்ளது - காரணம்......
நீ என்னை வெறுத்து விடுவாய், என்பதற்காக அல்ல;
நீ என்னால் சிறு வயதில் வெம்பி விட கூடாது என்பதற்காக.....

நான் என்றும் உன்னுடன் இருப்பேன் ;
உன் உயிராய் அல்ல, உன் உணர்வாய் - ஏனெனில்,
உயிர் - வாழ்வதற்காக வேசம் போடும் ;
உணர்வு - பாசத்திற்காக வாழும் ...............!

---- பாலா .................!

எழுதியவர் : பாலா (7-Jun-15, 12:55 am)
Tanglish : kaadhal vaithai
பார்வை : 166

மேலே