Balasundar - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Balasundar
இடம்:  tirunelveli
பிறந்த தேதி :  06-Jul-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  31-Aug-2014
பார்த்தவர்கள்:  54
புள்ளி:  2

என்னைப் பற்றி...

என்னை பற்றி, நான் கூற வேண்டும் என்றால், " நான் தான் என் ரோல் மாடல் "rn

என் படைப்புகள்
Balasundar செய்திகள்
Balasundar - Balasundar அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Jun-2015 12:55 am

நான் எழுதிய முதல் கவிதை,
இது கவிதை அல்ல, காதல் வசப்பட்ட கவிஞனின் கதை;
காதல் முளைவிட துடிக்கும் விதை ,

பனி துழியை விட தூய்மையான என் இதயம்;
அதை விட, தூய்மையான உன் பாதத்தில் சரணடைந்த கதை---

என் காதலை உன்னிடம் கூற ஆசைதான்,
ஆனால், பயமாக உள்ளது - காரணம்......
நீ என்னை வெறுத்து விடுவாய், என்பதற்காக அல்ல;
நீ என்னால் சிறு வயதில் வெம்பி விட கூடாது என்பதற்காக.....

நான் என்றும் உன்னுடன் இருப்பேன் ;
உன் உயிராய் அல்ல, உன் உணர்வாய் - ஏனெனில்,
உயிர் - வாழ்வதற்காக வேசம் போடும் ;
உணர்வு - பாசத்திற்காக வா

மேலும்

நன்றி தோழரே ..! 08-Jun-2015 12:16 am
அழகான காதல் கதை அழகான காதல் கவிதை சுமகான காதல் சுமையான வருடல் 07-Jun-2015 1:05 am
Balasundar - Balasundar அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Jun-2015 11:52 pm

காக்கை கரையும் காலை பொழுதில்,
கன்னி உன்னை காண வந்தேன்;
மாகோலம் போட நீ வந்தாய்,
மௌனமாய் நின்றேன் கடை எதிரில்;
---உன் கருங்கூந்தல் அழகினிலே
கனிந்த என் இதயம், உன் கையினிலே....!

மயில் ஆடும் மாலை பொழுதில்,
மங்கை உன்னை காண வந்தேன்;
தண்ணீர் குடம் எடுத்து நீ வந்தாய்,
தள்ளி நின்று ரசித்தேன் அக்கரையில் ;
---என்னை கண்டு நீ மனமுவந்து நாண
உன்னை கண்டு நான், மனம் இழந்து போனேன்....!

உறவு கூடும் இரவு பொழுதில்,
உயிரே உன்னை காண வந்தேன்;
உன்னதமான நம் காதலை
உன்னிடத்தில் உரைக்க வந்ததேன்;

என் வரவை நோக்கி காத்திருந்தன

மேலும்

நன்றி நண்பரே ......! 08-Jun-2015 12:14 am
அழகான கவிதை நண்பரே! 08-Jun-2015 12:07 am
Balasundar - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Jun-2015 11:52 pm

காக்கை கரையும் காலை பொழுதில்,
கன்னி உன்னை காண வந்தேன்;
மாகோலம் போட நீ வந்தாய்,
மௌனமாய் நின்றேன் கடை எதிரில்;
---உன் கருங்கூந்தல் அழகினிலே
கனிந்த என் இதயம், உன் கையினிலே....!

மயில் ஆடும் மாலை பொழுதில்,
மங்கை உன்னை காண வந்தேன்;
தண்ணீர் குடம் எடுத்து நீ வந்தாய்,
தள்ளி நின்று ரசித்தேன் அக்கரையில் ;
---என்னை கண்டு நீ மனமுவந்து நாண
உன்னை கண்டு நான், மனம் இழந்து போனேன்....!

உறவு கூடும் இரவு பொழுதில்,
உயிரே உன்னை காண வந்தேன்;
உன்னதமான நம் காதலை
உன்னிடத்தில் உரைக்க வந்ததேன்;

என் வரவை நோக்கி காத்திருந்தன

மேலும்

நன்றி நண்பரே ......! 08-Jun-2015 12:14 am
அழகான கவிதை நண்பரே! 08-Jun-2015 12:07 am
Balasundar - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Jun-2015 12:55 am

நான் எழுதிய முதல் கவிதை,
இது கவிதை அல்ல, காதல் வசப்பட்ட கவிஞனின் கதை;
காதல் முளைவிட துடிக்கும் விதை ,

பனி துழியை விட தூய்மையான என் இதயம்;
அதை விட, தூய்மையான உன் பாதத்தில் சரணடைந்த கதை---

என் காதலை உன்னிடம் கூற ஆசைதான்,
ஆனால், பயமாக உள்ளது - காரணம்......
நீ என்னை வெறுத்து விடுவாய், என்பதற்காக அல்ல;
நீ என்னால் சிறு வயதில் வெம்பி விட கூடாது என்பதற்காக.....

நான் என்றும் உன்னுடன் இருப்பேன் ;
உன் உயிராய் அல்ல, உன் உணர்வாய் - ஏனெனில்,
உயிர் - வாழ்வதற்காக வேசம் போடும் ;
உணர்வு - பாசத்திற்காக வா

மேலும்

நன்றி தோழரே ..! 08-Jun-2015 12:16 am
அழகான காதல் கதை அழகான காதல் கவிதை சுமகான காதல் சுமையான வருடல் 07-Jun-2015 1:05 am
Balasundar - எண்ணம் (public)
22-Nov-2014 7:25 pm

நான் உன்னோடு இருந்த கனவுகள் நினைவானால் ;
என் முன், உள்ள அனைத்து நினைவும் கனவாகிவிடும் ...1

பாலா492;;;;;;;;;;;;;

மேலும்

Balasundar - வினோத் ராஜாராமன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Sep-2014 6:12 am

பத்து மாசம் சிறையில் வச்சு
என்ன பெத்தா என் ஆத்தா....
பெத்தெடுத்து மாரில் வச்சு சொன்னாலே
என்ன பெத்த ராசா


ஆரவாரம் தங்காமல் பல நூறு முத்தம்
வச்சா...
பட்டு போல என்னை தொட்டு பாத்து பாத்து
சிரிசுகிட்டா

வெளங்கலையே ஏன் எனக்கு வீலென
கத்திபுட்டேன்,
துடியா துடிச்சு போயி தலயோரம் சாச்சு வச்சு
தாலாட்டு பாடிபுட்டா

வெது வெதுப்பா அவ அணைக்க
அவ சூடு மனசுல பதிச்சு வச்சேன்,
அப்பன் வந்தான் மாமன் வந்தான்
அதுகூட அத்த வந்தால்,
செல்லம் தங்கமுன்னு தூக்கி வச்சு கொஞ்சுனாலும்
சூடு கண்டு முழிசுகிட்டேன்
ஆத்தாகிட்ட போகணுமுன்னு சொல்லாம அழுது வச்சேன்.

வய்யாம வசுபுட்டு ஆத்தாமடி என்னை வச்சா,

மேலும்

தாய் பாசம் ;;;;;;;;;;; சேய் பாசம் ;;;;;;;;;; இல்லாத உணர்வு வெறுமை ;;;;;; 02-Sep-2014 11:50 am
அட அட அழகோ அழகு 02-Sep-2014 10:38 am
நிச்சயமாக தோழரே 02-Sep-2014 9:58 am
கொடுத்த முத்தங்கள் நினைவுக்கு வருகிறது 02-Sep-2014 9:57 am
Balasundar - MSசுசீந்திரன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
01-Sep-2014 11:29 am

தியாகம்

மரகத இசைக்காக
மூங்கில்கள்
தற்கொலை செய்து கொண்டன ....
பட்டு நூலுக்காய்
பட்டு பூச்சிகளும்
மரித்தன....
தானிறந்து
தன் தோலை
தவில் மேளத்திற்கு
கொடுத்தது மாடு ...
கர்வம் பிடித்த
மனிதனே
நீ -மட்டும்....
கர்மம் பிடித்தவனே
காணாமல் போ !.

மேலும்

மிக அருமை நண்பா ........ராம் சொன்னது போல மறைபொருளாக உடல்தானத்தைத் தான் குறிக்கிறது போலும் இந்தக் கவிதை .... 01-Sep-2014 5:16 pm
நல்ல யோசனை ராம் ......... 01-Sep-2014 5:15 pm
உடல் தானம் / உறுப்பு தானம் செய்ய சொல்லி முடியுங்கள் சுசி .ஒரு உரிமையில் சொன்னேன் . 01-Sep-2014 5:10 pm
சொல்ல வேண்டிய உண்மைகள் 01-Sep-2014 1:12 pm
Balasundar - பந்தார்விரலி அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Sep-2014 1:33 pm

கற்பனை செய்ய தெரிந்தால்
கல்லும் சிலையாகி விலையாகும்

மேலும்

superv ;;;;;;;; 01-Sep-2014 2:41 pm
Balasundar - எண்ணம் (public)
01-Sep-2014 2:35 pm

வாழ்க்கையை கவிதையாக எழுதும் பொழுது,
வரிகள் என்னை சுமந்து செல்கின்றன ........!

இவண் பாலா492.......

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (5)

கவியமுதன்

கவியமுதன்

சென்னை (கோடம்பாக்கம் )
பிரேம் திருப்பூர்

பிரேம் திருப்பூர்

திருப்பூர்
சேகர்

சேகர்

Pollachi / Denmark
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (5)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
பிரேம் திருப்பூர்

பிரேம் திருப்பூர்

திருப்பூர்

இவரை பின்தொடர்பவர்கள் (5)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
சேகர்

சேகர்

Pollachi / Denmark
கவியமுதன்

கவியமுதன்

சென்னை (கோடம்பாக்கம் )
மேலே