பட்டுப்பூச்சி போல்

தேனுக்கான சொந்தமே
பட்டுப்பூச்சிக்கு மலருடன்
சில நிமிடங்களில் முடிந்துவிடும்
சில மனிதர்களும் இதுபோலத்தான்
தேவைகளுக்காகவே
தேவைப்படுகிறது சொந்தங்கள் கூட!

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (8-Jun-15, 3:09 pm)
சேர்த்தது : சுமித்ரா விஷ்ணு
Tanglish : pattuppoochi pol
பார்வை : 185

மேலே