தழும்பு - வெற்றியின் இனிய நினைவு

தோல்வியின் அனுபவம் முயற்சி
முயற்சியின் அனுபவம் வெற்றி
வெற்றியின் இனிய நினைவுகள்
தான் நான் - இப்படிக்கு தழும்பு!!!!!

எழுதியவர் : (8-Jun-15, 4:10 pm)
சேர்த்தது : ப்ரியஜோஸ்
பார்வை : 94

மேலே