முடிவில்லா துளி

முடிவு கிடைத்து விட்டால்
நீ ஒரு துளி (.)
முடிவு இல்லா விட்டால்
நீ பல துளியாய் தொடர்கிறாய் (....................)
முடிவு கிடைத்து விட்டால்
நீ ஒரு துளி (.)
முடிவு இல்லா விட்டால்
நீ பல துளியாய் தொடர்கிறாய் (....................)