பாடம்

பிரமிடுகளில் பாடம் செய்யப்பட்டிருக்கிறது,
ஆயிரம் வருடங்களாய் அரசர்களின் உடல்கள் !
முடிந்தால் எதிர்காலத்தில்,
எனது இதயத்தையும் பாதுகாக்க,
வழிவகைகள் சொல்லுங்கள் !
அங்கேதான் என்னவள்,
அர்த்தசாமத்திலும் ஆர்ப்பரித்து நடமாடுகிறாள் !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (8-Jun-15, 7:45 pm)
பார்வை : 87

மேலே