வாழ்க்கைக் கடிகாரம்
நீ இல்லா நொடிகளில்..
நின்றுபோனது என் கடிகாரம்
உன்னையே காட்டும் மணிமுள்..
உன்நிணைவைக் காட்டும் நிமிடமுள்..
இரண்டிற்குமிடையே தவிக்கும் நொடிமுள்..
பணமே நீ.. வந்துவிடு..
நிற்காமல் ஓடட்டும் -என்
வாழ்க்கைக் கடிகாரம்
நீ இல்லா நொடிகளில்..
நின்றுபோனது என் கடிகாரம்
உன்னையே காட்டும் மணிமுள்..
உன்நிணைவைக் காட்டும் நிமிடமுள்..
இரண்டிற்குமிடையே தவிக்கும் நொடிமுள்..
பணமே நீ.. வந்துவிடு..
நிற்காமல் ஓடட்டும் -என்
வாழ்க்கைக் கடிகாரம்