ஓவியம்

காதலுக்காக
ஆயிரம் வரிகள்
எழுதியது என் கவிதைகள்...
உனக்காக எழுதியது
இவை எல்லாம் என்றால்,
எனக்காக நன் எழுதியது - உன்
ஓவியத்தைத்தான் - என்ன
புரியவில்லையா......
என் இதயத்தில் நீ
ஓவியமான பின்புதான்
நான் கவிஞன் ஆனேன் ...................
என்றும் அன்புடன்
அ. மணிமுருகன்