நான் எதிர்பார்ப்பது
மாயம் யில்லா வார்த்தைகள்..,
மனதில் சின்ன சந்தோஷங்கள்..,
மகுடம் சூட்டாத பார்வைகள்..,
இவைகளைதான் உன்னிடத்தில் எதிர்பார்க்கிறேன் "காதலாக"...!!
மாயம் யில்லா வார்த்தைகள்..,
மனதில் சின்ன சந்தோஷங்கள்..,
மகுடம் சூட்டாத பார்வைகள்..,
இவைகளைதான் உன்னிடத்தில் எதிர்பார்க்கிறேன் "காதலாக"...!!