கண்மணியே

இப்போது கூட

எனக்கு என்ன வருத்தம் தெரியுமா ?

உன் கண்கள் சொல்லும் காதலில்

கால்பகுதியைக்கூட -என்

கவிதை சொல்லவில்லையே

என் கண்மணியே ...

எழுதியவர் : chelvamuthtamil (10-Jun-15, 9:49 pm)
Tanglish : kanmaniye
பார்வை : 296

மேலே