கோபுர தரிசனம்

கோபுர தரிசனம்
கோடி புண்ணியம்
என்பார்கள்
கோபுரத்தின் அருகில்
இருந்த
குருடனின்
ஏக்கம் தான்
கோடியாய்
தெரிந்தது
எனக்கு.......

எழுதியவர் : அன்புடன் கார்த்திக் (30-Jun-10, 5:43 pm)
பார்வை : 737

மேலே