நம்பிக்கை

துளிர்த்துக் கொண்டே.......
இருக்கும்
நகங்களும்
மரங்களும்
என் கீதை.

சுரந்துகொண்டே
இருக்கும்
நம்பிக்கையே
என்
அட்ஷய பாத்திரம்.

தோல்விகள்
என்னை
சிலுவையில் தான்
அறையட்டுமே
உயிர்த்து எழுகிறேன்
நம்பிக்கையுடன்............

எழுதியவர் : அன்புடன் கார்த்திக் (30-Jun-10, 6:14 pm)
Tanglish : nambikkai
பார்வை : 864

மேலே