வாழ்த்துக்கள் உனக்காக

காலங்கள் சென்றாலும் காவியமாய் வாழ்த்து சொல்லட்டும் உன் பிறப்பை இந்த உலகம்

கவலைகள் இருந்தாலும் களைந்துவிட்டு புறப்பட்டு வா வெற்றிசூட இந்த நன்நாளில் வெற்றி வாசல் திறந்து விட்டது உனக்காக

கை கோர்க்க பல சொந்தம் இருந்தாலும் நீ மட்டும் சொந்தம் என்று கரம்நீட்டி காத்துள்ளேன் உனக்காக

வெற்றிஇன் வாசல் வெகு தூரம் இல்லை முன்னேறி வா பாதை முட்டும் வெற்றி என்ற எல்லைஇல் !!!!!

எழுதியவர் : kavi prakash (30-Jun-10, 1:35 pm)
சேர்த்தது : prakash.j
பார்வை : 704

மேலே